Take a fresh look at your lifestyle.

ஆளுநருடன் முக ஸ்டாலின் சந்திப்பு: 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள்…

தெற்கு ஆஸ்திரேலியாவை முடக்கிய ஒரு பொய்!

அடிலெய்ட்: தெற்கு ஆஸ்திரேலியாவில், ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களிடமிருந்து புதிய கொரோனா தொற்று பரவுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்தப் பரவலைத் தடுக்க ஆறு நாள்கள் கடுமையான ஊரடங்கை அறிவித்தது தெற்கு ஆஸ்திரேலியா அரசு. `ஒரு நாளைக்கு, ஒரு…

பாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட் மாவட்டத்தில் 1300 ஆண்டுக்கால பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியின்போது இந்த கோவில் கண்டறியப்பட்டுள்ளது.…

ஒருவழியாக ஒப்புக் கொண்டார் ட்ரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்…

புற்று நோய் பாதித்த நடிகர் தவசி மரணம்!

மதுரை: கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி களவாணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், லிங்கா உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் தவசி. அவருக்குபுற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள…

நிவர் புயல் தீவிரம்… செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்!

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வரும் 25-ந்தேதி நிவர் புயலமாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறவும்…

ஃபிடல் காஸ்ட்ரோ தோற்றத்தில் வந்த கமல்!

பிக்பாஸ் சீஸன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் தோன்றும் கமல் ஹாஸனின் உடை, கெட்டப் பெரிதும் கவனிக்கப்படும் ஒன்றாகும். அந்த வகையில் நேற்றைய கெட்டப்பும் வித்தியாசமாக இருந்தது.. க்யூபாவின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கெட்டப்பில் கமல்…

தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: தங்கத்தின் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரன் 64…

டிசம்பரில் கொரோனா பாதிப்பு மோசமாக இருக்கும்! – உச்ச நீதிமன்றம்

டெல்லி: வரும் டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய கொரோனா பரவல் இருக்கலாம் என நாங்கள் கேள்விப்படுகிறோம். எல்லா மாநிலங்களிலிருந்தும் ஒரு சமீபத்திய அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நாங்கள் கேட்டு கொள்கிறோம் .கொரோனா பரவலுக்கு மாநிலங்கள்…
CLOSE
CLOSE