டிமான்டி காலனி 2… சாதிக்குமா?
<அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிமான்டி காலனி' பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.< 2015ம் ஆண்டு வெளியான திகில் ...













