ஆஸிக்கு எதிராக படுமோசமாகத் தோற்ற உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி! #IndiavsAustralia
அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ...












