கருடன் பட விமர்சனம்
நடிப்பு: சசிகுமார், சூரி, சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன் இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: கே குமார் எழுத்து - இயக்கம்: துரை செந்தில்குமார் தேனி பக்கம் கோம்பை கிராமத்தில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். யாருமற்ற சூரிக்கு இவர்கள் ...












