செங்களம்… ஜீ 5-ன் புதிய தொடர் மார்ச் 24 முதல்!
தமிழ் ஓடிடி தளங்களில் பல வெற்றிப் படைப்புகளை தந்து வரும் ஜீ5-ன், அடுத்த படைப்பாக வெளிவருகிறது 'செங்களம்' இணையத் தொடர். அபி & அபி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி ...













