பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்தத் தடை! – தமிழக அரசு
சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய மகளிர் ...














