தனி பெரும்பான்மை இல்லை… கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக: 3-வது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி!
டெல்லி: நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு ...















