டெக்சாஸ் பள்ளியில் துப்பாாக்கிச் சூடு… 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி!
உவால்டே: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பள்ளியின் ஆசிரியரும் ஒருவர். சான் அன்டோனியோ நகருக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் ...












