சூர்யா 40: பாண்டிராஜ் இயக்குகிறார்!
சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. கொரோனா அச்சம் காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால், இந்த படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஆன்லைனில் வருகிற 30-ந்தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் விமானப் படையில் இருந்து பெற ...












