மும்பை டெஸ்ட்: நியூஸிலாந்தை புரட்டி எடுத்த இந்திய அணி… மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்!
மும்பை: இந்தியா - நியூசிலாந்து இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் ட்ராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ...













