Browsing Category
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை… முதல்முறையாக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா!
துபாய்: ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்…
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – டோணிக்கு முக்கிய பொறுப்பு!
டெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து,…
4வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி… 2-1 முன்னிலை!
லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய…
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி!
அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கில் இறங்கியது. பின்னர் முதல் இன்னிங்சில்…
சென்னை 2வது டெஸ்ட்: தரமாக, சிறப்பாக பழி தீர்த்த இந்தியா! #INDvsENG
சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது.
தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள…
பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்
சென்னை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
81 வயதான அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து…
ஷிகர் தவான் சதம்… சென்னையை வீழ்த்தியது டெல்லி!
சார்ஜா: ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்…