‘லாபம்’ பார்க்கலாம்!
பொருளாதார அதிகாரமே அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்ற நவீன கார்ப்பரேட் உலகமயச் சூழலில் 'தொழிலாளர் ஒற்றுமை' எனும் கம்யூனிச அரிவாளை தனது திரைப்படைப்பில் கூர் தீட்டி தந்து விட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். தோழர் பி.எஸ்.ஆர் (பி.சீனிவாசராவ்) பெயரிலான சங்கம், கூட்டுப் பண்ணை ...












