நவம்பர் 2020: வங்கி விடுமுறை நாட்கள்
மும்பை: பண்டிகை மாதங்களில், வங்கி ஊழியர்களுக்கு பல விடுமுறைகள் கிடைக்கின்றன. அதன்படி நவம்பரில், தீபாவளி மற்றும் குரு நானக் ஜெயந்தி ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களில் வங்கிகள் மூடப்படும் இது தவிர நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளில் மூடப்படும். வழக்கமாக, ...












