ஹரா முதல் நாள் வசூல்… மவுசு குறையாத மோகன்!
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில் ஜூன் 7 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கும் வெளியாகி உள்ள 'ஹரா', திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தயாரிப்பு தரப்பு ...














