சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்துடன் விஜயகாந்த் வீட்டில்… காரணம் என்ன?
சென்னை: சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் வீட்டில் முடங்கிய நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். திரையுலகில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது விஜயகாந்த் மறைவு. விஜயகாந்த் உடலுக்கு சூர்யா, கார்த்தி, சிவகுமார் ...















