வெந்து தணிந்தது காடு பட விமர்சனம்
நடிகர்கள்: சிலம்பரசன், சித்தி இட்னானி, ராதிகா ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி இசை: ஏஆர் ரகுமான் தயாரிப்பு: ஐசரி கே கணேஷ் திரைக்கதை, இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன் பிழைப்புக்காக மும்பைக்குப் போகும் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒ்ரு சிறுகிராமத்து இளைஞன், வாழ்க்கைப் போராட்டத்தில் ...












