குஷ்புவால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை! – காங்கிரஸ்
சென்னை: குஷ்பு விலகியதால் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சில மாதங்களாகவே பாஜகவுக்கு சாதகமான கருத்துக்களைக் கூறிவந்தார். இந்த நிலையில் நேற்று ...












