ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: எப்போ… எங்கே தெரியுமா?
லண்டன்: 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 2019 ஆம் ஆண்டு 2 மாதங்கள் நடந்தன. இதன் இறுதிப் போட்டியில் நியயூசிலாந்தை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது இங்கிலாந்து. கிரிக்கெட்டின் தாயகமான. இங்கிலாந்து உலகக் கோப்பையை ...












