விஜய் சேதுபதியின் பெருந்தன்மை! – மைக்கேல் இயக்குநர் நெகிழ்ச்சி
மைக்கேல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் சிவி குமார் பங்கேற்றுப் பேசுகையில், "படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய ...












