‘புடின் போர்க்குற்றவாளியா? பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த அமெரிக்கா இப்படிச் சொல்வது மன்னிக்க முடியாதது!’
மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினை 'போர்க் குற்றவாளி' என பைடன் அழைப்பது மன்னிக்கக்கூடிய விஷயமல்ல என்று ரஷியா தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி ...












