தலிபான் ஆட்சியில் ஆப்கனில் எப்படி இருக்கிறது மக்கள் நிலை?
காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. இப்போது முழுக்க முழுக்க தலிபான்களின் கட்டுப்பாட்டில், ஆட்சியில் உள்ளது அந்நாடு. தலிபான்கள் ஆட்சியில் ஆப்கன் மக்கள் எப்படி உள்ளனர்? 'அடிப்படைச் சுதந்திரத்தை இழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர்' என்பதுதான் ...













