Take a fresh look at your lifestyle.

இம்மார்டல்” படத்தின் வெற்றி விழா

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம்…

மறைந்தார் சாலமன் பாப்பையா

மதுரை: தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரை மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியாக…

நயன்தாரா கவின் ஜோடி.. முதல் படமே செம ஹிட்?!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில்…

ஏன் என்னை ஏதோ செய்தாய் – ஒரு அறிமுகம்

மனதை வருடும் அழுத்தமான ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும்…

டிரம்ப் மகன் தலைக்கு ரூ 95 கோடி.. ஈரான் அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பை எங்​கு, எப்​படிக் கொல்​வது என்​பது குறித்த விவரங்​களு​டன் கூடிய ‘வேர் டு கில் பாரன்’ என்ற தலைப்​பிலான வீடியோவை ஈரானிய அரசு ஊடகம் வெளி​யிட்​டுள்​ளது. மேலும், அவரது தலைக்கு…

சென்னையில் ‘டாக்ஸிக்’ முன் வெளியீட்டு விழா – ஒரு பிரமாண்ட அனுபவம்!

KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale…

பியார் பிரேமா கல்யாணம் பட விமர்சனம்

திருமணமான பிறகு பெண்கள் மாமியார் வீட்டுக்குச் செல்வது வழக்கமாக நடப்பது. அதுவே, ஒரு ஆண் சென்றால் எப்படி இருக்கும் என்பதைச் சொல்வதுதான் பியார் பிரேமா கல்யாணம். நாயகி சான்வி மேகனாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார்…

ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீடு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய…

இந்திய தேர்தல் முறை.. டிரம்ப் பாராட்டு!

வாஷிங்டன்</strong>: கடந்த 2020-ம் ஆண்டு நடை​பெற்ற அமெரிக்க அதிபர் தேர்​தலில் குடியரசு கட்சி வேட்​பாளர் டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இந்த தேர்​தலில் பல்​வேறு முறை​கேடு​கள் நடை​பெற்ற​தாக அவர் குற்​றம் சாட்​டி​னார். குறிப்​பாக…

சினிமாவுக்கு முழுக்கு… அரசியலுக்கு தயாராகும் திரிஷா!

நடிகர் விஜய் முதல்வர் ஆன பிறகு, நடிகை திரிஷா குறித்து பல்வேறு பரபரப்பு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதில் முக்கியமானது திரிஷா விரைவில் அரசியலுக்கு வருவார், தமிழக வெற்றி கழகத்தில் முக்கியமான பொறுப்பு அவருக்கு தரப்படும,…