Browsing Category
தமிழ் சினிமா
தமிழ் சினிமா
ஜெயிலர்…. ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
இந்த…
‘உதயநிதி வந்துட்டாருல்ல… அப்ப இந்தியன் 2 நிச்சயம் ரிலீசாகிடும்!’
கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில்…
மாஸ்டர் மகேந்திரனை நம்பி தமிழுக்கு வந்த தெலுங்கு தயாரிப்பாளர்!
மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள 'அர்த்தம்' படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார்.
இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அர்த்தம் படத்தில், மாஸ்டர்…
கபாலி பெரும் ஹிட்… ஆனால் பெரும் மன உளைச்சலில் இருந்தேன்! – பா ரஞ்சித்
இயக்குநர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பு நட்சத்திரம் நகர்கிறது. காதலைப் பற்றி இந்தக் கதையில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம்…
‘5 படங்களுடன் இன்றைய இயக்குநர்களின் கதை முடிந்துவிடுகிறது!’ – எஸ்பி…
விஜித் நடித்துள்ள டைட்டில் என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், பேரரசு, நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த…
திருச்சிற்றம்பலம் பட விமர்சனம்
நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
இசை: அனிருத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
எழுத்து - இயக்கம்: மித்ரன் ஜவஹர்
மித்ரன் ஜவஹர் தனுஷ் படங்களை இயக்குவதற்கென்றே பிறந்தவர் போல. இதுவரை அவர்…
ஜெயிலர்… தொடங்கியது படப்பிடிப்பு!
சென்னை: அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில்…
‘இளையராஜாவிடம் ஏன் நான் போகவில்லை?’ – பா.இரஞ்சித்
இயக்குநர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு 'நட்சத்திரம் நகர்கிறது' எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31…
பொன்னியின் செல்வன்: வெளியானது இரண்டாவது பாடல்!
சென்னை: கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகி வரும்இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர்…
வசூலில் சாதனை…. ‘விருமன்’ படக் குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு!
கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை…