Browsing Category
தமிழ் சினிமா
தமிழ் சினிமா
RED FLOWER படத்தின் புதிய லுக் போஸ்டர்… வெளியிட்டார் விஜய் சேதுபதி
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் 'RED FLOWER'' ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் ஆண்ட்ரூ பாண்டியன்'.
தனது வித்தியாச நடிப்பால் ரசிகர்களையும்…
விடுதலை 2 முதல் தோற்றம்
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி - சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!
இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’…
கலவை விமர்சனங்கள்… கல்லா கட்டுதா இந்தியன் 2?
லைகா நிறுவனம் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இந்தியன் 2.
இத் திரைப்படம், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
கதைப் பற்று… சதைப் பற்று.. இதான் சினிமாவுக்குத் தேவை! ‘ – பார்க் பட விழா
பார்க் பட விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது,
"இந்த இயக்குநர் முருகன்…
மலையாளம், தமிழில் மீண்டும் களமிற lங்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா!
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.…
நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
திருமணம் முடித்ததும் வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
நிக்கோலய் பேசியதாவது: “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை…
இந்தியன் 2 பட விமர்சனம்
28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுதந்திரப் போர் என்ற முழக்கத்தோடு திரையில் களம் இறங்கி இருக்கிறார் இந்தியன் தாத்தா.
முதல் பாகத்தில் ஹாங்காங் தப்பிச் சென்ற இந்தியன், மீண்டும் வரமாட்டாரா... நாட்டில் தலை…
பன் பட்டர் ஜாம்… ஒரு வித்தியாசமான அறிமுகம்!
Rain Of Arrows Entertainment சார்பில்
சுரேஷ் சுப்ரமணியன் பான் பட்டர் ஜாம் படத்தைத் தயாரிக்கிறார்.
‘எண்ணித் துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.
சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும்,…
நவாசுதீன் சித்திக் நடிக்கும் ‘ரவுது கா ராஸ்’
ஹத்தி பட வெற்றிக்குப் பிறகு, ZEE5, ZEE ஸ்டுடியோஸ் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் "ரவுது கா ராஸ்" படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ZEE5 இல் வெளியான நவாசுதீன் சித்திக் நடித்த ஹத்தி திரைப்படத்திற்கு ஹைதராபாத் நகரில்…
துபாய் வான் வெளியில் ‘ கம் பேக் இந்தியன் ‘!
இந்தியன் 2 படத்தை உலகம் முழுக்க பல ஆயிரம் அரங்குகளில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
அதற்கேற்ற வகையில் படத்தின் விளம்பரப் பணிகள் உலகளவில் வேகமெடுத்து உள்ளது.
ஏற்கெனவே சென்னையில்…