Take a fresh look at your lifestyle.
Browsing Category

தமிழ் சினிமா

தமிழ் சினிமா

கேஎஸ் ரவிக்குமார் நடிக்கும் யூ ஆர் நெக்ஸ்ட்

மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அண்மையில் பூஜையுடன் துவங்கியது. ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும்…

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் முன்னோட்டம் வெளியீடு!

மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. ‘கோலி சோடா’ , கோலி சோடா 2 படநகளுக்குப் பிறகு தமிழில் படம் இயக்காமல் இருந்த விஜய் மில்டன், 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் ‘மழை…

மூன்றே நாட்கள்… ரூ 450 கோடியை நெருங்கும் கல்கி2898.. அதிரும் பாக்ஸ் ஆபீஸ்!

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும்…

அறம் செய்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

தாரகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'அறம் செய்'. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய நட்சத்திரங்கள் நடிப்பில், முழுமையான அரசியல்…

ஆகாஷ் முரளி – அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ முதல் தோற்றம் அறிமுக விழா!

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது: "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாராவுக்கு நன்றி. ஆர்யாவுக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தன.…

சன்னி லியோன் கலந்து கொண்ட ’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேசப் புகழ் சன்னி லியோன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ், "எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக்…

சென்னை, மும்பை, மலேசியா…பம்பரமாய் சுழலும் கமல் & டீம்!

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. கமல் ஹாசன் முதாய் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் முன்னோட்ட படம் அண்மையில் சென்னையில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் படத்தின்…

15 கோடியில் வைஸாக் நகரையே உருவாக்கிய மட்கா படக்குழு !!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான “மட்கா” படத்திற்காக, 15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் வருண்…

ருமேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’

ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்ககீகாரத்தைப் பெற்றிருக்கிறது. ருமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற…

லாந்தர் பட விமர்சனம்

கோவை நகரின் உதவி காவல் ஆணையர் விதார்த். ஒருநாள் இரவில் மழைகோட்டு அணிந்த மர்ம மனிதன் சாலையில் எதிர்ப்படுபவரை எல்லாம் கொடூரமாகத் தாக்கும் தகவல் விதார்துக்குக் கிடைக்க, அந்த மனிதனைப் பிடிக்கக் களமிறங்குகிறார். அந்த காரியத்தில் அவர் வென்றாரா…