Browsing Category
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி
டிரைவர் ஜமுனா பட விமர்சனம்
நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், மணிகண்டா, ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவு: கோகுல் பெனோய்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: எஸ்பி சௌத்ரி
இயக்கம்: கின்ஸ்லி
ஒரு கொடூரக் கொலையில் தந்தையை இழக்கும் ஐஸ்வர்யா, அவர் ஓட்டி வந்த கால் டாக்சியை…
வரலாறு காணாத பனிப்பொழிவு… அமெரிக்காவில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!
நியூயார்க்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன.…
பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ்க்குடிமகன் முன்னோட்டப் படம்!
ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'.
பகிரி படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீபிரியங்கா,…
மறுவெளியீட்டில் வரலாறு படைத்த ரஜினியின் பாபா!
ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து நடித்த படம் பாபா. இந்தப் படம் ரஜினியைப் பொறுத்தவரை அவரது மனதுக்கு மிக நெருக்கமான படம். அவரது அரசியல், ஆன்மீக நிலைப்பாட்டை அழுத்தமாகச் சொன்ன படம்.
2002-ல் இந்தப் படம் பெரும்…
ஏஆர் ரகுமான் இயக்கிய படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி!
சென்னை: ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார். முன்னதாக '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார்.
அதே போல்…
இனப்பகைவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ இடம் தரக்கூடாது!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள் என்றும், உண்மைகள் நம் பக்கம் இருப்பதால், அந்த பொய்களை…
ஒரு மறுவெளியீட்டுப் படத்துக்கு நள்ளிரவு, அதிகாலை சிறப்புக் காட்சிகள்… அதான் நம்ம…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2002-ல் வெளியான பாபா படம், மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள்…
பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்தத் தடை! – தமிழக அரசு
சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின்…
கமல் ஹாஸன் உடல்நிலை சீராக உள்ளது… ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்! –…
சென்னை: நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சிப் பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
கடந்த 3…
குளிரில் நடுங்கும் சென்னை!
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில…