Browsing Category
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு… இந்துக்கள் கோலாகலம்… பாகிஸ்தான் கண்டனம்!
அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை…
நாட்டை மோசமான நிலையிலிருந்து மீட்க கலையைப் பயன்படுத்துவோம்! – பா இரஞ்சித்
நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன்,…
திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது அயலான்!
ஆர்.ரவிகுமார் இயக்கத்தி நால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம்.…
ரஜினி இரட்டை இலைக்கு வாக்களித்தபோது கலைஞர் அடித்த கமெண்ட்!
சென்னை: ஒரு தேர்தலின் போது தான் இரட்டை இலைக்கு வாக்களித்தது தெரிந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகளை நடிகர் ரஜினிகாந்த் ‘கலைஞர் 100’ விழாவில் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில்…
சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்துடன் விஜயகாந்த் வீட்டில்… காரணம் என்ன?
சென்னை: சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் வீட்டில் முடங்கிய நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார்.
திரையுலகில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது விஜயகாந்த் மறைவு. விஜயகாந்த்…
விலகி நில்லுங்கள்… பிரேமலதா!
'கேப்டன்' விஜயகாந்த் மறைந்து விட்டார்.
மறைந்தவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல... மறைந்தவர்களின் சரி, தவறுகளில் இருந்துதான் எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்.
விஜயகாந்த் ஒரு சினிமா நட்சத்திரத்திற்குரிய பலம், பலவீனங்கள்…
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்… லட்சக்கணக்கான மக்கள்…
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பலங்க முறை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா…
எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்!
சென்னை: அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது…
அமீர் பற்றி அநாகரீக பேச்சு: வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா 'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது.
ஞானவேல்…
ஒரே இடத்தில் தலைவர் 170, இந்தியன் 2… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் சந்திப்பு!
முன்பெல்லாம் படப்பிடிப்புத் தளங்களில் இருவேறு படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் சந்திப்பதும், அது பற்றிய புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் தொலைத் தொடர்பு வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க,…