அநீதியால் ஒடுக்கப்பட்ட மனிதக் கூட்டத்தின் கால்களில் கட்டப்பட்டுள்ள விலங்கினை உடைத்தெறிவதின் பின்னால் உள்ள தடைகள், வலி, வெறுப்பு, அழுத்தம், தேவை, யாவற்றுக்குமான நீதியையும் பேசுகிற படம். கலையம்சக் கோட்பாடுகளை மீறி, ரத்தமும் சதையுமான மக்களின் இயல்பான வாழ்வைத் தன் நாட்டாரியல் அறிவுடன்...
நடிப்பு: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம் இசை: ஜிப்ரான் இயக்கம்: பெ விருமாண்டி படத்தின் சிறப்பு ஆரம்பித்த சில நிமிடத்திலேயே வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற கதாநாயகன் இறந்துவிட்டதாய் நாயகிக்கு செய்தி வருகிறது. பிறகு நாயகன் நாயகி காதல்...