Take a fresh look at your lifestyle.
Browsing Tag

ஓடிடி

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சித்திரைச் செவ்வானம்!

பலதரப்பட்ட திரைப்படங்களை வழங்கி குறுகிய காலத்தில் முக்கியமான ஓடிடி தளமாக வளர்ந்துள்ளது ஜீ 5. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம்' இந்த தளத்தில் வெளியான ஒவ்வொரு…

5 மொழிகளில் 9 திரைப்படங்கள்… வெயிட்டாக களமிறக்கும் அமேசான் பிரைம்!

மும்பை: தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 படங்களை ப்ரைம் வீடியோவில் வெளியிட உள்ளது அமேசான் தளம். வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடித்த கூலி நம்பர் 1, ராஜ்குமார் ராவ் நடித்த சலாங்,…