Browsing Category
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி
பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் மரணம்!
கொல்கத்தா: பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார்…
டெக்சாஸ் பள்ளியில் துப்பாாக்கிச் சூடு… 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி!
உவால்டே: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பள்ளியின் ஆசிரியரும் ஒருவர்.
சான் அன்டோனியோ நகருக்கு மேற்கே 85 மைல்…
மன்னிக்கக் கற்றுத் தந்தவர் என் தந்தை!- ராகுல் காந்தி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியில் 31-வது நினைவு நாள்…
மக்கள் திலகம் எம்ஜிஆரின் அரசியல் நாகரீகத்தை இப்போதுள்ளவர்களிடம் எதிர்ப்பார்ப்பது தவறுதான்!…
தேனி: தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலை…
‘அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்பட ஆளுநருக்கு அதிகாரமில்லை!’ – உச்ச…
டெல்லி: அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில்…
துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே இனி நியமிக்கும்! – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.
சட்டசபையில் மசோதா குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உயர்…
கேஜிஎஃப் 2… இந்திய சினிமாவில் புதிய சாதனை!
ராக்கி பாய் என அழைக்கப்படும் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப் 2. இதன் முதல் பாகம் கேஜிஎஃப் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள அதன்…
ரஜினி மகள் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா?
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம்…
முதல் முறையாக ஐரோப்பாவில் 28 நாடுகளில் வெளியாகும் கேஜிஎஃப் 2!
ஐரோப்பா கண்டத்தில் 28க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2.
யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படம்…
முடிவுக்கு வருகிறதா சசிகலா அரசியல்?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா…