• Latest
  • Trending
  • All
வலுக்கும் இலங்கை மக்கள் போராட்டம்… பிரதமர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆகிறார் மகிந்த ராஜபக்சே!

வலுக்கும் இலங்கை மக்கள் போராட்டம்… பிரதமர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆகிறார் மகிந்த ராஜபக்சே!

April 29, 2022
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Sunday, April 19, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home SRI LANKA

    வலுக்கும் இலங்கை மக்கள் போராட்டம்… பிரதமர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆகிறார் மகிந்த ராஜபக்சே!

    இலங்கை அரசியலில் முக்கிய திருப்புமுனையாக, அந்நாட்டின் பிரதமர் பதவிலிருந்து மகிந்தா ராஜபக்சே விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    by The Editor
    April 29, 2022
    in SRI LANKA, இலங்கை/புலம் பெயர் தமிழர்கள், இன்றைய பரபரப்பு
    0
    வலுக்கும் இலங்கை மக்கள் போராட்டம்… பிரதமர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆகிறார் மகிந்த ராஜபக்சே!
    532
    SHARES
    1.5k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்சே விலகவுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதை தெரிவித்தார்.

    தற்போதைய அதிபரும், மகிந்தாவின் சகோதரரும், இலங்கையின் பிரதமருமான கோத்தபய ராஜபக்சேவுடன் எதிர்கட்சிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க கோத்தபய ஒத்துக்கொண்டதாகவும், இதில் மகிந்தா இடம் பெற மாட்டார் எனக் கூறியதாகவும் சிறிசேனா கூறினார். அத்துடன், புதிய அமைச்சரவையில் 20 உறுப்பினர் இருப்பார்கள் எனவும், அனைத்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய கவுன்சில் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பு முக்கிய முடிவுகள் எடுக்கும் என அவர் கூறினார்.

    சிறிசேனாவில் இந்த அறிவிப்பு இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை பிரச்னை, விலைவாசி உயர்வு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டின் அந்நிய செலாவணி முற்றிலும் காலியான நிலையில், ராஜபக்சேக்கள் ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதை சமாளிக்க மற்ற குடும்ப உறுப்பினர்களை அரசில் இருந்து அப்புறபடுத்திய கோத்தபயா, மகிந்தாவை மட்டும் பிரதமராக நீட்டிக்க செய்தார். மகிந்தா பதவியில் இருந்து விலக மாட்டேன் என விடாப்பிடியாக இருந்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையில் இருந்து பின் வாங்கவில்லை.

    தான் பிரதமராக நீடிக்க எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக மகிந்தா தரப்பு தொடர்ந்து கூறிவந்தது. அத்துடன் மகிந்தாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சே, ‘பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தால் கோத்தபய தானே பதவி விலக வேண்டும். உடம்பு வலி ஏற்பட்டால், அதற்கு தலை வலி மருந்து வழங்குவதில் என்ன பிரயோஜனம்’ என கேள்வி எழுப்பினார்.

    ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தை தொடர்ந்து மகிந்தாவை நீக்கும் முடிவை கோத்தபயா எடுத்துள்ளது இலங்கை அரசியலில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த முடிவை மகிந்த ஏற்பாரா அல்லது போர்க்கொடி தூக்குவாரா என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் பொருளாதார உதவி செய்துவரும் நிலையில், இந்தியாவும் இலங்கையில் ஏற்படும் நகர்வுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறது.

    Tags: Economic CrisisRajapaksaSri Lankaஇலங்கைநெருக்கடிராஜபக்சே
    Share213Tweet133Share53
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In