வலுக்கும் இலங்கை மக்கள் போராட்டம்… பிரதமர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆகிறார் மகிந்த ராஜபக்சே!
கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்சே விலகவுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். தற்போதைய அதிபரும், மகிந்தாவின் சகோதரரும், இலங்கையின் பிரதமருமான கோத்தபய ராஜபக்சேவுடன் எதிர்கட்சிகள் நடத்திய ...












