ஒருவழியாக இலங்கை அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் கோத்தபய!
கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை போன்றவற்றை மக்கள் கைப்பற்றினர். ...


















