டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டுமம் போராட்டத்தைத் தொடங்கினர் விவசாயிகள்!
டெல்லி: இந்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று 'விவசாயிகள் நாடாளுமன்ற' அமர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜந்தர் மந்தர் இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து சில ...












