நட்சத்திரங்கள் உருவாகும் இடம்… உலகம் பார்த்திராத பிரபஞ்சத்தின் படங்கள்… வெளியிட்டது நாசா!
வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. 'ஜேம்ஸ் வெப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் ...












