ராஜீவ் காந்தி 78வது பிறந்த நாள்: ராகுல், ப்ரியங்கா அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. மிக இளம் வயதில் இந்தியாவின் பிரதமராகி, தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர் ராஜீவ் காந்தி. இன்று இந்தியாவில் மக்கள் அனுபவிக்கும் பல்வேறு ...












