சாருகேசி பட விமர்சனம்
கர்நாடக இசை மேதை ஒருவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், ஏற்படும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை வைத்து பின்னப்பட்ட கதை இந்த சாருகேசி. ஒய் ஜி மகேந்திரன் குழு பலமுறை மேடை ஏற்றிய நாடகம்தான், அதே பெயரில் ...












