‘அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்பட ஆளுநருக்கு அதிகாரமில்லை!’ – உச்ச நீதிமன்றம் சவுக்கடி
டெல்லி: அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் முடிவு எடுப்பது தொடர்பாகவும், ஆளுநரிடம் கோப்புகள் ...












