ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு கடும் தண்டனை! – பொற்கொடியிடம் முதல்வர் முக ஸ்டாலின் உறுதி
சென்னை: சென்னை பெரம்பூரில் இரு தினங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டார் பகுஜன் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங். அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கொலைச் சம்பவம். அரசியல் கட்சித் தலைவர் அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். ...













