இந்தியாவில் மேலும் 41383 பேருக்கு கொரோனா!
டெல்லி: கொரோனா 2வது அலையில் இதுவரை பார்த்திராத அளவுக்கு நாட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. ...












