72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்… லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பலங்க முறை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ...












