கொரோனா… ரசிகர்களுக்கு சூர்யா நிதியுதவி!
கொரோனா 2வது அலையால் தமிழக மக்கள் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமே முடங்கிப் போயுள்ளது. அரசு நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. திரைப்படத் துறை முற்றாக முடங்கி உள்ளதால் பெப்சி நிதி திரட்டி சினிமா தொழிலாளர்களுக்கு ...












