வாட்டி வதைக்கும் குளிரில் 27வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்!
டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு ...












