பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் விடுதலை 2
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகம் விடுதலை என்ற பெயரில் வெளியாகி கடந்த ஆண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகெங்கும் ...















