மும்பையில் தொடரும் கனமழை, வெள்ளம்… ‘வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!’
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை, புறநகர் மற்றும் தானே உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக மும்பை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி ...












