கலகத் தலைவன் படம் பார்த்து உதயநிதியைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் - நிதி அகர்வால் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். உலகெங்கும் இந்தப் படம் இன்று (நவம்பர் 18) வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி முதல்வர் முக ...













