பிக்பாஸ்… கமல் ஹாஸனை வெளுத்த முதல்வர் பழனிசாமி!
பெரம்பலுார்: அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை ...












