நிவர் புயல் தீவிரம்… செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வரும் 25-ந்தேதி நிவர் புயலமாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக வானிலை ...












