இலங்கையில் விண்ணைமுட்டும் விலைவாசி… கிலோ அரிசி விலை ரூ 400 வரை உயரும் ஆபத்து!
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. காபியின் விலை ரூ 100ஐத் தாண்டிவிட்டது. இட்லியின் விலை ரூ 350ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது ஒருபக்கம், அவை பொதுமக்களுக்கு கிடைப்பதே அரிதாகிவிட்டது. ...












