பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்
: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60. முன்னணி நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், யோகி பாபு l உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை ...





















